欢迎访问!

Office学习网

您现在的位置是:主页 > 网络技术

网络技术

ஆழி சூழ்ந்த பாடல் வரிகள

发布时间:2026-07-05网络技术评论
ஆழி சூழ்ந்த பாடல் வரிகள் Starring G. V. Prakash Kumar, Siddharth, Kashmira Pardeshi, Lijomol Jose Movie Sivappu Manjal Pachai Music By Siddhu Kumar Lyric By Mohan Rajan Singers Srikanth Haricharan

Lijomol Jose Movie Sivappu Manjal Pachai Music By Siddhu Kumar Lyric By Mohan Rajan Singers Srikanth Haricharan Year 2019 Aazhi Soozhndha Song Lyrics In English ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே விரலினை தாண்டிடும் நகமென இவன் பாசமே கிரீடமா பாரமா புரியுமா சில நேரமே இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே உறங்கும் போதும் இவனின் கவனம் உறங்கி போகாது கனவில்கூட காவல் செய்யும் கடமை மறவாது உலகமே இவளெனே இவன் வாழும் அழகை பாரடா மகள் என வளர்க்கிறான் இவன் உயரம் குறைந்த தாயடா இவனின் அன்பை அளந்திட எந்த மொழியும் போதாது இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே விரலினை தாண்டிடும் நகமென இவன் பாசமே கிரீடமா பாரமா புரியுமா சில நேரமே இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே Aazhi Soozhndha Song Lyrics from movie Sivappu Manjal Pachai. Aazhi Soozhndha song sung by Srikanth Haricharan. Aazhi Soozhndha Song Composed by Siddhu Kumar. Aazhi Soozhndha Song Lyrics was Penned by Mohan Rajan. Sivappu Manjal Pachai movie cast G. V. Prakash Kumar, Kashmira Pardeshi, Siddharth, ஆழி சூழ்ந்த பாடல் வரிகள் Starring G. V. Prakash Kumar, Lijomol Jose in the lead role actor and actress. Sivappu Manjal Pachai movie released on 2019 Mailaanjiye Raakaachi Rangamma Usure Idhudhaan , Siddharth, Kashmira Pardeshi,。

广告位

热心评论

评论列表